விழாக்கள்

ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்கள் & சிறப்பு பூஜைகள்

வ.எண்விழா
1சித்திரை தமிழ் வருடப்பிறப்பு
2சித்திரா பௌர்ணமி – காயத்திரி அம்மனுக்கு பெருந்திருமஞ்சணம்
3கருமாரி அம்மனுக்கு பூச் சொரிதல்
4பாலமுருகனுக்கு விசாகம்
5அருணாச்சலேஸ்வருக்கு அக்னி நட்சத்திர நிறைவு
6விநாயகர் சதுர்த்தி
7மகா சண்ட வேள்வி
8கருமாரி அம்மனுக்கு தூக்கிக்கொண்டு வருதல்
9ஆனந்த விழா நிறைவு
10திருகல்யாணம்
11கொலு உற்சவம்
12அன்ன அபிஷேகம்
13கந்த சஷ்டி
14துள்ளு அபிஷேகம்
15கார்த்திகை தீபம்
16மார்கழி உற்சவம்
17திருவாதிரை
18தைப்பொங்கல்
19தைப்பூசம்
20மஹா சிவராத்திரி
21பங்குனி உத்திர உற்சவம்

சிறப்பு விழாக்கள்

கிரகப் பெயர்ச்சி விழாக்கள்

வ.எண்விழா
1குரு / சனி / ராகு கேது பெயர்ச்சி விழாக்கள் நடைபெறும்

ஆன்மிக நிகழ்வுகள்

பாராயணங்கள் & கலை நிகழ்வுகள்

வ.எண்நிகழ்வு
1திருமுறை பாராயணம்
2லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம்
3விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம்
4நாட்டியம் கற்பித்தல்